மக்கள் நலக் கூட்டணியின் இணையதளம், சமூக வலைதளப் பக்கங்கள் அறிமுகம்

மக்கள் நலக் கூட்டணிக்காகக் புதிய இணையதளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்று மார்ச் 8 செவ்வாய்க்கிழமை முதல், இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பிரச்சாரப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகள், படங்கள் காணொளிகள் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இந்த சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com