சற்று முன்
Home / செய்திகள் / மக்கள் எழுச்சிப் பேரணி – போக்குவரத்து ஒழுங்குகள் விபரம்

மக்கள் எழுச்சிப் பேரணி – போக்குவரத்து ஒழுங்குகள் விபரம்

பேரூந்து மார்க்கங்கள் மற்றும் புறப்படும் நேரம்

யாழ்ப்பாணம்

 1. பருத்தித்துறை, நெல்லியடி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.10
 2. அச்சுவேலி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, நல்லூர், ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.20
 3. வசாவிளான், புன்னாலைக்கட்டுவன், திருநெல்வேலி, ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.20
 4. மாவட்டபுரம், சுண்ணாகம், கொக்குவில், ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.10
 5. காரைநகர், மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, மானிப்பாய், ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.20
 6. கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.30
 7. கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி ஊடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 8.30

முல்லைத்தீவு

 1. துணுக்காய் பிரதேச செயலகம், மல்லாவி, வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 2. முள்ளியவளை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 3. பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 4. அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00

வவுனியா

 1. வவுனியா பழைய பஸ் தரிப்பிடம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 2. சிதம்பரபுரம், வவுனியாப் பல்கலைக்கழகம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00

கிளிநொச்சி

 1. வன்னேரி, அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், கனகபுரம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 2. தேராவில், புளியம்பொக்கணை, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 3. கல்மடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி, கோவிந்தன் கடைச்சந்தி, இரத்தினபுரம், பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 4. கிளிநொச்சி வைத்தியசாலை, பரந்தன், பளை ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00

மன்னார்

 1. தலைமன்னார், பேசாலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 2. முத்தரிப்புத்துறை, நானாட்டான், வங்காலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00
 3. சிலாபத்துறை, முருங்கன், மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக யாழ். பல்கலைக்கழகம்
  நேரம்:- காலை 7.00

தேவைகளிற்கேற்ப பேரூந்து ஒழுங்கு செய்யப்படும்.

முதலுதவி மற்றும் அவசர உதவி
0213214444

பேரணி செல்லும் பாதை

பல்கலைக்கழக முன்றல், பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி, இந்து மகளீர் கல்லூரி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி, மின்சார நிலைய வீதி, யாழ் நகரம், வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக).

காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி மாநகர சபை மைதானத்தை சென்றடைந்ததும் தெளிவூட்டல் உரை மற்றும் பிரகடன அறிக்கை வாசிக்கப்படும்.

குறிப்பு:-

தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கோசங்கள், பதாதைகள், பனர்கள் என்பன பல்கலைக்கழக சமூகத்தினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.
யாழ் பல்கலைக்கழக சமூகம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com