மக்களுக்கு சேவை செய்ய முடியாவிடில் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார்

Nimalமக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தது, மக்களுக்கு சேவை செய்யவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com