மகிந்தவிற்கு முன்வரிசை

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற 14வது சர்வதேச வெசாக் நோன்பு தின வைபவத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் முன்னாள் ஜாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு முன்வரிசை ஆசனம் ஒருக்கப்பட்டிருந்தது. அவருக்கு அருகாமையிலிருந்த ஆசனம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

முன்னாதாக மகிந்தராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மோடியில் கையில் இரத்தம் படிந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் மோடியை நேற்று இரவு சந்தித்திருந்த மகிந்த ராஜபக்ச இன்று மோடி தலைமையிலான குறித்த நிகழ்வில் முன்வரிசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com