போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவுகூலோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

(02.07.2015) வல்வை படுகொலையின் 26 ஆவது நினைவு தின நினைவுகூரலோடு போரில் மரணித்தவர்களிற்கான நினைவுப் பாடல் ஒலிக்க பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதலாவது  மாபெரும் பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணின் தீருவிலில் நினைவிடத்தில்  ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com