சற்று முன்
Home / செய்திகள் / போராளிகள் – தளபதிகள் – பொதுமக்கள் என தமிழரைக் கொன்று குவித்த இறுதி நாள்

போராளிகள் – தளபதிகள் – பொதுமக்கள் என தமிழரைக் கொன்று குவித்த இறுதி நாள்

தமிழினப் படுகொலையின் இறுதி நாள்.

வன்னிப் போரில் போராளிகள் – தளபதிகள் – பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் என இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com