பூமி பூஜை…..

அக்கரப்பத்தனை நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நூதன புதிய அமைப்பு பூமி பூஜை 21.08.2016 அன்று இடம்பெற்றது.

விநாயகர் வழிபாடு, பூமி தேவி அபிஷேகம், விசேட பூஜைகள் என்பன இடம்பெற்றன.

இந்த விசேட பூஜைகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். IMG_9374 IMG_9381 IMG_9386 IMG_9390 IMG_9392 IMG_9399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com