பூநகரியில் விபத்து

துவிச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து
பூநகரி செம்மண்குன்று பகுதியில் துவிச்சச்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்ரவண்டி ஓட்டுனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டது. இச் சமச்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. 4ம் கட்டை பூநகரி பகுதியினை சேர்ந்த சின்னர் புஸ்பநாதன் வயது(63) என்ற நபரே காயங்களுக்கு உள்ளானவர். மேற்படி நபர் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது பின்னர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com