பூசாவில் பட்டினிப் போராட்டம் நடாத்தும் தங்கவேல் நிமலன் சிறுநீரகம் செயலிழக்கும் அபாய நிலையில் மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் பூசா சிறைக்கூடத்தில் கடந்த ஏழு நாட்களாக பட்டினிப்போராட்டம் நடத்தி வந்த திரு தங்கவேல் நிமலன் எனும் அரசியற் கைதியின் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயத்தில் மருத்துவமனையிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக பூசா சிறக்கக்கூடத்தில் போர் கைதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு : மக்கள் பிரதிநிதிகள் யாரும் இவர்களை சென்று பார்க்கவில்லை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com