சற்று முன்
Home / செய்திகள் / புலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை..!

புலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை..!

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உாிமையாளா்கள் வெளிநாட்டில் இருப்பின் உடனடியாக அவா்கள் தமது காணிகளை பதிவு செய்யவேண்டும்.

மேற்கண்டவாறு ஆளுநா் சுரேன் ராகவன் கோாிக்கை விடுத்துள்ளாா், இராணுவம் ஆக்கிரமித்து ள்ள காணிகள் தொடா்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போா்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே ஆளுநா் மேற்படி கோாிக்கையினை முன்வைத்திருக்கின்றாா்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com