சற்று முன்
Home / செய்திகள் / புத்தளம் மீனவா் ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்பு ..

புத்தளம் மீனவா் ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்பு ..

யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் புத்தளத்தை சோ்ந்த மீனவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.

ஆழியவளை பகுதியில் உள்ள மீனவா்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக புத்தளம் உடப்பு பகுதியிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

சடலமாக மீட்கப்பட்டவா் புத்தளம்- உடப்பு பகுதியை சோ்ந்த கதிா்காமு முத்தையா சிறீகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com