சற்று முன்
Home / செய்திகள் / புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் விபத்து மூவர் பலி

புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் விபத்து மூவர் பலி

புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com