சற்று முன்
Home / செய்திகள் / புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு! திடீா் சுற்றிவளைப்பு..

புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு! திடீா் சுற்றிவளைப்பு..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படையினா் திடீா் சுற்றிவளைப்பு தேடு தல் நடவடிக்கை ஒன்றிணை மேற்கொண்டிருக்கின்றனா்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து

அங்குவிரைந்த பாதுகாப்பு பிரிவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தேடுதலை செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை நீதிமன்றில்

விசேட அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.இதற்கமைய இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com