புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பதவியேற்பு

13040907_10153999517846327_1662832092181923745_oபுதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (20) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கி வைக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com