புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

anuraபுதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை ஆண்ட எந்தவொரு கட்சியும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என, அக் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அனுர குமார மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை இனவாத கருத்துக்களை பேசுவோருக்கு மீண்டும் நாட்டில் அதிகாரத்தை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds