புகையிரத்தில் பாய்ந்து யுவதி மரணம் – கொடிகாமத்தில் சம்பவம்

13483138_1487866101239617_1609948200391633356_oகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 07.20 மணியளவில் கொடிகாமம் ஏராவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) யுவதியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

“என்னை மன்னியுங்கள், என்னால் வாழ முடியாது, படித்து படித்து ஏமாந்துபோகிறேன்” என்ற மூன்று வாக்கியங்கள் கொண்ட கடிதம் ஒன்று அவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com