பிரபல நடிகர் கலாபவன் மணி மறைவு

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி(45) காலமானார். கொச்சி மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அவர் உயிர் பிரிந்தது. இவர் ஜெமினி, வேல், புதிய கீதை, போஸ், ஆறு, குத்து, பாபநாசம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றவர் என்பது கூறிப்பிடதக்கது.

சமீபத்தில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன் நடிப்புக்காக‌ மிகவும் பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds