சற்று முன்
Home / செய்திகள் / பிரதி, இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நாளை

பிரதி, இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நாளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (01.05.2018) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய 18 புதிய அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நாளை (02) காலை 10.30க்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக, ஜனாதபதி செயலகம் அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com