பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு !

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் இன்று (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

டி.பீ ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, காதர் மஸ்தான் போன்ற சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com