சற்று முன்
Home / செய்திகள் / பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரைவ சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டது.

இதுவரை 14 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

01) மகிந்த ராஜபக்ச – பிரதமர் மற்றும் நிதி பொருளாதார விவகார அமைச்சர்
02) நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து மற்றும் சமூக சேவைகள் அமைச்சு
03) சரத் அமுனுகம – வெளிவிவகார அமைச்சு
04) மகிந்த சமரசிங்க – கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சு
05) மகிந்த அமரவீர – விவசாய அமைச்சு
06) ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சு
07) விஜயதாச ராஜபக்ச – கல்வி உயர்கல்வி அமைச்சு
08) விஜித் விஜயமுன் சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்
09) பைஸ்ஸர் முஸ்தபா – மாகாண சபை, உள்துறை, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
10) டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சர்
11) ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டின் புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.

12) வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்

13) வடிவேல்சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

14) ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com