சற்று முன்
Home / செய்திகள் / பிரதமரைத் தொடர்ந்து பிரித்தானிய சுகாதாரச் செயலருக்கும் கொரோனா தொற்று

பிரதமரைத் தொடர்ந்து பிரித்தானிய சுகாதாரச் செயலருக்கும் கொரோனா தொற்று

Matt Hancock

பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக்ட் இற்கும் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் செயலாளர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com