பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்தவாரம் !

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் முன்வைக்க கூட்டு எதிர்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தலைமையில் நேற்று (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com