பின் வாயிலால் தப்பித்தார் பான் கீ மூன் – கலைத்து போராடிய சிவாஜிலிங்கம்

கடந்த வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த  ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் யாழ் பொதுசன நூலகத்தில் அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது அவரது கவனத்தை ஈர்க்க நூலக வாயிலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது அவரது புத்திசாலி ஐ.நா பணியாளர்கள் நூலகத்தின் பின்வாயில் வழியாக பான் கி மூனை வெளியேற்றிச் சென்றிருந்தனர்.

ஆனால் இவ்வாறுதான் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினரான ரெலோ அமைப்பைச் சேர்ச்த சிவாஜிலிங்கம் நூலக முன் வாயியில் மக்களோடு இணைந்திருந்து தான் மேற்கொண்ட கவனயீர்ப்பை யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஒருவரின் துணையோடு ஒலி பெருக்கியுடன் தனித்து நின்று  ஐ.நா பொதுச் செயலாளரின் வாகனத் தொடரணி செல்லும்பொது சர்வதேச விசாரணையை கோரி கோசமிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com