பின்னோயா கணேஷா தமிழ் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்னோயா கணேஷா வித்தியாலயத்தின் வருடந்த பரிசளிப்பு விழா அண்மையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் எ.ரொபட் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி இராமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மத்திய மாகாண உறுப்பினர் அருளானந்தம் பிலிப் உட்பட மத்திய மாகாண கல்வி திணைக்களம் மற்றும் அட்டன் கல்வி வலய கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

img_0042 img_0053 img_0071 img_0115 img_9972

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com