பாதுகாப்புச் செயலரை பதவி நீக்க முடிவு ?

karunasena-hettiarachchi-300x216இராஜாங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை குறித்த பதவியிலிருந்த நீக்கிவிட்டு, அப்பதவிக்கு சிரேஷ்ட அரச நிருவாக சேவை அதிகாரியொருவரை நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை பரிசீலனைக்குட்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வமைச்சுக்கு அரச நிருவாக சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds