பாடலாசிரியர் பா.விஜய் யாழ்ப்பாணம் விஜயம்

2016 ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வெண்தாமரை நிதியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக தனது அற்புத வரிகளால் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை வசீகரித்த வித்தக கவிஞர் பா.விஐய் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் திரு பா.விஐய் அவர்கள் கலந்து சிறப்பிக்கும் தற்கால இளைஞர்களின் ஆற்றல் விண்ணை தொடுகின்றதா வீழ்ந்து கிடக்கிறதா? மாபெரும் பட்டிமன்றமும் வேம்படி மகளீர் கல்லூரி மண்டபத்தில் பி.ப 4 மணி மணியளவில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com