பாடசாலை மாணவர்களிற்கான கை எழுத்து சஞ்சிகைப் போட்டி – முழுமையான விபரங்கள் விரைவில்

வாகீசம் இணையமானது பாடசாலை மாணவர்களிடையே மருவிவரும் எழுத்தாற்றலை மேம்படுத்த மாணவர் கையெழுத்து சஞ்சிகைப் போட்டியினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. வாகீசம் இணையமானது வருடந்தோறும் அதனை முன்னெடுப்பதற்குமான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. தற்போது இதற்கான அனுசரணையாளர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருப்பதால் 01.02.2017 இற்கு முன்னர் இப் போட்டிகள் விதிமுறைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளோம் என்ற மகிழ்வான செய்தியை பகிர்ந்துகொள்கின்றோம்.
 
இப் பயணித்தில் எம்மோடு இணைந்து பயணிக்க விரும்பும் அனுசரணையாளர்கள் மற்றும் மாணவர்களிடம் தகவலை சென்று சேர்த்து போட்டிகளிற்கு ஒத்துளைப்பு வளங்க விரும்பும் ஆசிரியர்கள் தொடர்புகொள்ளுங்கள்.
 
வாகசர்கள் விளம்பரதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி
 
வாகீசம் இணையக் குடும்பத்தினர்
 
தொடர்புகளிற்கு – vakeesamnews@gmail.com
 
0094 777 795 743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com