பஷிலின் முன்பிணை மனு நிராகரிப்பு

46939199Untitled-1ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்திருந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு முன்பிணை கோரி தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

கறுப்புப் பண குற்றச்சாட்டின் கீழ் கடந்த 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த பஷில் ராஜபக்ச பிணையில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds