பல்வேறு வேலைவாய்ப்புகள் – இன்றைய அரச வர்த்தமானியில் 17.03.2017

01. துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சு
வணிகக் கப்பற்துறை செயலகம்
ஆட்சேர்ப்புச் செய்தல்
துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சின் வணிகக் கப்பற்துறை செயலகத்தில் பின்வரும் பதவிகளுக்கு தகைமைபெற்ற
இலங்கை யர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன :-
* உதவி அரச கப்பல்கள் அளவையாளர் (பொறியியல்) – பதவி 01 – தரம்- 11
* உதவி அரச கப்பல்கள் அளவையாளர் (கப்பல் தளம்) – pathavi 01 – தரம்- 11

பரீட்சைகளும் பரீட்சைப் பெறுபேறுகளும் பிறவும்

02. இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத மேற்பார்வை
முகாமைத்துவ சேவையின் தரங்களுக்கு மேற்பார்வை முகாமையாளர்
(சமிக்கை மற்றும் தொலைத்தொடர்பு) III ஆம் தர பதவிக்கு
ஆட்சேர்ப்புச் செய்தல் – (வெளிவாரியான) 2017

03. அரசாங்க சேவை ஆணைக்குழு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
இலங்கை வெளிநாட்டு சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2016 (2017)
25 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
கல்வி/ தொழில்சார் தகைமைகள் :-
* இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்
வேண்டும்.
அல்லது
* இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பட்டமொன்றைப்
பெற்றிருத்தல் வேண்டும். (நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இதுதொடர்பில்
வழங்கப்பட்ட ஆவண நிருபணம் பரீட்சார்த்தியினால் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)

மேலதிக விபரங்கள் அரச வர்த்தமானியில், இலவச பதிப்பிற்க்கு லிங்க் இணை சொடுக்கவும். இன்றைய அரச வர்த்தமானி 17.03.2017

மேலதிக விபரங்கள் அரச வர்த்தமானியில், இலவச பதிப்பிற்க்கு லிங்க் இணை சொடுக்கவும்.

https://archives.dailynews.lk/2001/pix/GazetteT17-03-17.pdf

-தொழில் வாய்ப்புக்கள் SL_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com