பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியாகியது (விபரம் இணைப்பு)

ugc-zcore-1கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளி விபரங்களை இங்கு பார்வையிடலாம்

ugc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds