பல்கலைக்கழக மோதலில் காயமடைந்த மாணவர்களை ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே பார்வையிட்டார்

யாழ் பல்கலைகழகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற மாணவர் குழுக்களுக்கிடையேயான மோதலில் காயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை இன்று (17) சென்று பார்வையிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே  காயமடைந்த மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.13668921_845211212278972_8036788159506960593_o 13692927_845211218945638_9177752977916486424_o 13737611_845211215612305_2565447047368659463_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com