சற்று முன்
Home / செய்திகள் / பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎இன்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் சி.கலாராஜ் அவர்களும், இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர்களில் ஒருவரான ஆ.திலீபன் திலீசன் அவர்களும் உரையாற்றினர்.

dig

dav

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com