பருத்தித்துறையில் கடற்படையினர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com