சற்று முன்
Home / செய்திகள் / பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு

பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com