பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 84 வழக்குகள்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பதியப்பட்ட 84 வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் பரீட்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com