பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோனும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வின்போது பிரசன்னமாகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com