சற்று முன்
Home / செய்திகள் / பதவி விலகுகிறார் ரணில் !! – புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும்

பதவி விலகுகிறார் ரணில் !! – புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும்

இடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல் ஆட்சி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக உள்ளார். அதனைத் தொடர்ந்து 15 பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை ஒன்று பதவியேற்று, தேர்தல் நடைபெறும் வரையில் செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியின் பின்னரே நாடாளுமன்றை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com