பண்டாரவளை நகர ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

பண்டாரவளை நகர ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 16.09.2016 அன்று தொழில், தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊவா மாகாண முதலமைச்சர் சி.எஸ்.தஸநாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ், சமிந்த விஜயசிரி, ஊவா மாகாண சபை உறுப்பினர் சச்சிதானந்தன் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு பக்த அடியார்கள் நன்கொடைகள் வழங்கியதோடு, இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

vlcsnap-2016-09-16-17h06m11s183

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com