பட்டதாரி பயிலுனர் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விண்ணப்ப விபரம் இணைப்பு)

மாவட்ட அடிப்படையில் பட்டதரிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆம்பிக்கவுள்ளது. இதற்கென பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  இவர்களுக்கு இலங்கையின் எப்பாகத்திலும் பயிற்சிபெறும்வகையில் ஒரு வருட கால பயிற்சி வழங்கப்படும். இதன்போது கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும். இப்பயிற்சி ஒரு வருட காலப்பகுதிக்கு வழங்கப்படும். பின்னர் ட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.

இதற்கென சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “பட்டதாரிகளைப் பயிற்சியளித்தல்” எனக் குறிப்பிட்டு தன் கீழ் பிரதேச மாவட்டம், பிதுதேச செயலகப் பிரிவு மற்றும் கிரமா அலுவலர் பிரிவு என்பவற்றைக் குறிப்பிட்டு

செயலாளர்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு,

1 வது மாடி, மிலோதா கட்டடிம் (பழைய டைம்ஸ் கட்டிடம்),

பிரிஸ்டல் வீதி, கொழும்பு – 01

என்ற முகவரிக்கு 08.09.2017 இற்கு முன்னராக அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரி விண்ணப்பம்

முழுப்பெயர்

பிறந்த திகதி

தேசிய அடையாள அட்டை இல

பால்

நிரந்தர முகவரி

மாவட்டம்

பிரதேச செயலர் பிரிவு

கிராம சேவையாளர் பிரிவு

தொலைபேசி இல

கல்வித் தகைமைகள்

பட்டம்

பல்கலைக்கழகம்

பட்டத்தின் வகை

பாடம்

பட்டத் திகதி (ஆண்டு)

ஏனைய வெளிக்களச் செயற்பாடு

திருமணமானவரா

சிபாரிசு செய்யக்கூடிய உறவினரல்லாத இருவர் விபரம்

………………………………………………………………………………………………………………………………………………………

இதேவேளை அமைச்சின் இணையத்தளத்திற்குச் சென்று நேரடியாக ஒன்லைன் மூலமும் விண்ணப்பிக்க முடியும்.

ஒன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்காணும்

“பட்டதாரிகளைப் பயிற்சியளித்தல்” – ஒன்லைனில் விண்ணப்பிக்க

முகவரிக்கு செல்லவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com