சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / நேற்று மட்டும் 300 கொரோனோ நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று மட்டும் 300 கொரோனோ நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2454 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு மத்திய நிலையத்திலுள்ள மூன்று பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் 300 பேர் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com