நேபாள முன்னாள் பிரதமர் காலமானார்

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று (09) காலை காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி வீட்டிலிருந்த சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலாமானார். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் திகதி முதல் 2015, ஒக்டோபர் வரை நேபாளத்தின் பிரதமராக பதவிவகித்தார்.
கடந்த ஆண்டுதான் நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து கொய்ராலா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com