நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை

யாழ் நீர்வேலிப் பகுதியில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனது சகோதரியையும், மைத்துனனையும் அவர்களது வீட்டில் வைத்து கொலை செய்ததுடன், மருமகனை காயப்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் கொலை செய்தமைக்காக இரண்டு மரணதண்டனையும், மருமகனை காயப்படுத்தியதற்காக 5 வருட கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com