சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / நீர்த்தேக்கத்தில் குதித்த சிறுவன் – சிறுமி உயிரிழப்பு!

நீர்த்தேக்கத்தில் குதித்த சிறுவன் – சிறுமி உயிரிழப்பு!

கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருவர் குதித்து உயிரிழந்துள்ளனர்.

17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.

சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com