நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்- சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் அனலைதீவைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அங்கிருந்த உந்துருளியொன்றில், லிங்கம் கூல்பார் வீதியால் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின்படி அனலைதீவைச் சேர்ந்த இருவரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com