நீதிபதிக்கு அழைப்பாணை

ஊர்காவற்றுறை நீதவானை ட்ரயல் அட்பார் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு ட்ரயல் அட்பார் முறையில் யாழ் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. குறித்த வழக்கு முன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்தது. இந்நிலையிலேயே ட்ரயல் அட்பார் நீதிமன்றில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு ஆஜராகி சாட்சியமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com