நில மோசடி புகாரில் கைதான பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

150422150204_basil_rajapakse_512x288_afp_nocreditகறுப்புப் பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்ட இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்ய பூகோடா மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பசில் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
கறுப்புப் பணத்தை பயன்படுத்தி காணியொன்றை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் நிதி மோசடி புகாரில் கைதான பசில் ராஜபக்சே பிணையில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds