சற்று முன்
Home / செய்திகள் / நிறைவேற்றதிகாரத்தை இல்லாமலாக்கும் பிரேரணைக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு …

நிறைவேற்றதிகாரத்தை இல்லாமலாக்கும் பிரேரணைக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு …

நிறைவேற்றதிகாரத்தை இல்லாமலாக்கும் பிரேரணைக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தீர்மானமின்றி கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பல அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்றைய அமைச்சரவை கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்தது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com