நியூசிலாந்து பிரதமர் 23 இல் இலங்கைக்கு!

நியூசிலாந்து பிரதமர் ஜோன் பிலிப் கீ எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ள இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பிரதமரின் வருகையுடன் இருநாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறை பொருளாதார தொடர்புகள் மென்மேலும் விஸ்தரிக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds