நிமலராஜன் நினைவுதினம் அனுஸ்டிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ் ஊடக அமையத்தில் 19.10.2015 திங்கட்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது. ஊடகவியலாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன், மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேற்பிள்ளை ஐயா, பேராசிரியர் சிவச்சந்திரன், தினக்குரல் செய்தி ஆசிரியர் பொன்ராசா, ஊடகவியலாளர் செல்வக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds