நினைவழியா நாட்கள்…… கோபு ஐயாவின் நினைவஞ்சலிக் கூட்டம்

கடந்த 15.11.2017 அன்று மட்டக்களப்பில் அமரத்துவம் அடைந்த ஈழ ஊடகத்துறையின் அடையாளம் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஜயா,எஸ்.எம்.ஜி) ஐயாவின் நினைவஞ்சலிக் கூட்டம் 24.12.2017,ஞாயிற்றுக்கிழமை,பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீஸ்ஹவுஸ்) நடைபெறவுள்ளது.

அனெ்னார் பற்றிய நீங்கா நினைவுகளை மீட்டுகின்றார்கள்…

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் திரு.க.கானமயில்நாதன் திரு.அ.பெருமாள் திரு. எஸ்.யோகரட்ணம் (இராதேயன்) திரு.வீ.தேவராஜ் திரு.பசீர் காக்கா ஆகியோருடன் யாழ்ப்பாண நாளிதழ்கள் ஆசிரியர்கள் மற்றும் பலர்

இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

யாழ்.ஊடக அமையம் 64ஏ,இராசாவின் தோட்டம் வீதி யாழ்ப்பாணம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com